namakkal நியாய விலைக் கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 நாமக்கல் மாவட்டத்தில் சனியன்று (ஆக.10) எட்டு நியாய விலைக் கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நடை பெறவுள்ளது.